Sunday 5 July 2015

பசிக்காமல் இருக்க மாத்திரை கண்டுபிடிப்பு!

பசிக்காமல் இருக்க மாத்திரை கண்டுபிடிப்பு!

மனிதர்களுக்கு பசிக்காமல் இருக்க ஒரு புதுவித மாத்திரை தயாரிக்கப்படுகிறது. அந்த மாத்திரையை லண்டன் இம்பீரியல் கல்லூரியும், மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் இணைந்து கண்டுபிடித்துள்ளனர்..  மாத்திரையில் உள்ள "அசிடேட்" என்ற மூலக்கூறு உணவு பொருளில் இருக்கும் நார்ச்சத்து செரிக்காமல் தடுக்கிறது. இதனால்  உணவுப் பொருட்களின் மீதான நாட்டம் மனிதனுக்கு குறைகின்றது. இந்த மாத்திரையின் தாக்கத்தினால் ரத்தம், பெருங்குடல்  மூளைக்கு உணவு பொருட்கள் சாப்பிட வேண்டாம் என கட்டளை பிறப்பிக்கப்படுவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

2 comments: