Wednesday 1 July 2015

மருத்துவம்


மஞ்சள் காமாலை நோயை குணப்படுத்தும் கீழாநெல்லி செடி
கீழாநெல்லியின் பயன்கள் - கீழாநெல்லி செடி
கீழாநெல்லியின் பயன்கள்  கண்நோய், பித்தநோய்,மஞ்சள் காமாலை,  போகவும், சிறுநீர் பெருக்கியாகவும், வெப்பு அகற்றியாகவும், வீக்கம், கட்டி ஆகியவற்றைக் கரைத்து நரம்பு சதை ஆகியவற்றைச் சுருங்கச் செய்யும் மருந்தாகவும் கீழாநெல்லி செடி பயன்படுகிறது.தீராத தலைவலி, இரத்த சோகை இவைகளுக்கும் மருந்தாகும். கீழாநெல்லி செடியுடன் 4 ஏலக்காய், அரிசி, கறிமஞ்சள் தூள், மேலும் படிக்க


வெண்புள்ளி நோய்க்கு - மருந்து கண்டுபிடிப்பு

ஆங்கிலத்தில் விட்டிலிகோ எனப்படும் வெண்புள்ளி நோய்க்கு  அமெரிக்காவைச் சேர்ந்த யேல் பல்கலை மருத்துவ விஞ்ஞானிகள் புதிய மருந்தை கண்டுபிடித்துள்ளார்கள் மேலும் படிக்க



கணவன் மனைவி சண்டையை நிறுத்த - புதிய மருந்து கண்டுபிடிப்பு

திருமணம் ஆகி ஒரு வருடமாகியும் ஒரு தம்பதியர்களுக்கிடைய சண்டைதான். எப்பப்பார்த்தாலும் அவர்களுக்குள்ளே சண்டைதான்.  அவர்கள் திருந்தியபாடில்லை. அதனால் அருகில் இருக்கும் ... மேலும் படிக்க 

மஞ்சள் கரிசலாங்கண்ணி

வாரத்துக்கு 2 நாளாவது சட்னி அரைத்து சாப்பிட்டு வந்தால் உடம்புக்கு நல்லது. இதன் பயன்கள்
1. மஞ்சள் காமாலையை குணப்படுத்தும்
2. ஞாபக சக்தி அதிகரிக்கும் மேலும் படிக்க...



வல்லாரை கீரை
1. மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும். ஞாபக சக்தி கூட்டும். மூளை சோர்வை போக்கும்.
2. உடல் புண்களைக் குணமாக்கும். குடல் புண்ணையும் குணமாக்கும். வாய்புண்ணையும் குணமாக்கும். மேலும் படிக்க...

பிரம்மி
இது கொடி வகையை சாந்தது. இலை தண்டு வேர் மூன்றுமே மருத்துவ குணம் வாய்ந்தது. நரம்பு மண்டலத்தை தூண்டி சோர்வை நீக்கும். உடலுக்கு
குளிர்ச்சியை தரும்.மேலும் படிக்க

ஒரு லட்சத்திற்கும் மேல் மூலிகைச் செடி
மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள அரிய வகை மூலிகைகளைத் தேடிக் கண்டுபிடித்து அதை எடுத்து கொண்டு வந்து ஆர்வத்துடன்சித்த மருத்துவர் மைக்கேல் ஜெயராஜ் என்பவர் வளர்த்து வருகிறார். இவர் நெல்லை மற்றும் பாபநாசத்தில் பல ஏக்கர் நிலத்தில் வீரமாமுனிவர் மூலிகைப் பண்ணையை நடத்தி வருகிறார் மேலும் படிக்க... 

முள்ளங்கியின் மருத்துவக் குணங்கள்

முள்ளங்கியில் இரண்டு வகைகள் உண்டு அவை சிகப்பு முள்ளங்கி, வெள்ளை முள்ளங்கி ஆகியன.முள்ளங்கியில் கீழ்கண்ட சத்துக்கள் உள்ளன.

கலோரி – 17 கிராம், நார்ச்சத்து – 2 கிராம் , வைட்டமின் சி – 15 மில்லி கிராம்
கால்சியம் – 35 மில்லி கிராம் , பாஸ்பரஸ் – 22 மில்லி கிராம்
காய்கறிளிலேயே வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ்  கியனஅதிகளவில் இருப்பது இந்த முள்ளங்கியில்தான். மேலும் படிக்க...

உலர்திராட்சையின் மருத்துவக் குணங்கள்

உலர் திராட்சையில் வைட்டமின் மற்றும் சுண்ணாம்பு சத்து அதிகம் உள்ளது. மேலும் சுக்ரோஸ்ப்ரக்டோஸ், வைட்டமின் ஏ, பி1, பி2, பி3, பி6, பி12 அமினோ அமிலம், இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம் போன்ற  சத்துகளும் உள்ளது. இதில் கால்சியம் சத்துகள் நிறைந்துள்ளதால் இதைச் சாப்பிட எலும்புகள் உறுதிபெறும். பற்கள் வலுபெறும்.  உடல் வளர்ச்சி பெறும்.  குழந்தைகள் தேகபுஷ்டியாக தினமும் இரவு தூங்கும் முன்பு பாலில் திராட்சை போட்டு  காய்ச்சி அருந்தச்செய்யுங்கள். மேலும்

முட்டையின் மருத்துவ பயன்கள்
முட்டையில்
1.கொழுப்பு,
2.புரதம்,
3.வைட்டமின்கள்,
4.இரும்புச் சத்து
5. அயோடின்
6. கால்சியம்
7. புரதம்
8. போலிக் அமிலம்
9. செறிவற்ற கொழுப்பு
10. அயோடின்
ஆகிய சத்துக்கள் உள்ளது.மேலும் படிக்க



பூண்டின் மருத்துவப் பயன்கள்
ஒரு 100 கிராம் பூண்டில் உள்ள சத்துக்கள்
1. நீர்ச்சத்து 62.0கி ,  வெள்ளைபூண்டு
2. புரோட்டின் 6.3கி ,  வெள்ளபூண்டு
3. கொழுப்பு 0.1 கி,  வெள்ளைபூண்டு
4.தாதுக்கள் 1.0 கி, வெள்ளைபூண்டு
5.நார்ச்சத்து 0.8கி , வெள்ளை பூண்டு
6. கார்போஹைட்ரேட்ஸ் 29.8 கி வெள்ளை பூண்டு பயன்கள்
7. கால்சியம் 30 மில்லி கிராமும் வெள்ளை பூண்டு பயன்கள்
8. பாஸ்பரஸ் 310 மில்லி கிராமும் வெள்ளை பூண்டு பயன்கள்
9. இரும்பு 1.3 மில்லி கிராமும்
10. வைட்டமின் சி 13 மில்லி கிராமும்
11.சிறிதளவு வைட்டமின் பி மேலும் படிக்க

No comments:

Post a Comment