Sunday 5 July 2015

பிரம்மி


பிரம்மி
இது கொடி வகையை சாந்தது. இலை தண்டு வேர் மூன்றுமே மருத்துவ குணம் வாய்ந்தது.
1. நரம்பு மண்டலத்தை தூண்டி சோர்வை நீக்கும். உடலுக்கு
குளிர்ச்சியை தரும்.
2. இதன் சாறுடன் நெய் சேர்த்து சாப்பிட நினைவாற்றல் அதிகரிக்கும்.
3. இதன் இலையை கசாயம் செய்து குடித்தால் மலச்சிக்கல் அதிகரிக்கும். குரல் வளம் பெருகும். நாள்பட்ட சளியும் சரியாகும்.

No comments:

Post a Comment