Wednesday 1 July 2015

ஜோக்ஸ்



கணவன் மனைவி சண்டை நிறுத்த மருந்து
 திருமணம் ஆகி ஒரு வருடமாகியும் ஒரு தம்பதியர்களுக்கிடைய சண்டைதான். எப்பப்பார்த்தாலும் அவர்களுக்குள்ளே சண்டைதான்.  அவர்கள் திருந்தியபாடில்லை. அதனால் அருகில் இருக்கும் சாமியாரிடம் மனைவி மட்டும் சென்று முறையிட்டால். எங்களுக்கிடையே இனிமேல் சண்டை வராமல் இருக்க நீங்கதான் உதவி செய்யனும் என்றாள் மேலும் படிக்க...

ஹெல்மட் காமெடி

போலீசார்: உன் செயினை யாருமா பறிச்சது?
பெண்: கறுப்பு ஹெல்மெட் போட்ட ஆள் சார்.
போலீசார்: வண்டியை அவன் தான் ஓட்டினானா?
பெண்: இல்ல சார்... ஓட்டுனவன், பச்சை ஹெல்மெட் போட்டு இருந்தான்.
போலீசார்: சாட்சி யாராவது இருக்காங்களா? மேலும் படிக்க...


 ஏன் இந்த முரண்பாடு?

கொடிய விஷமுடைய பாம்பை நல்ல பாம்புனு சொல்றாங்க!
பட்டப் படிப்புக்கு பல லட்சம் வாங்குறவங்களை கல்வி தந்தைனு சொல்றாங்க.
சினிமாவில் ஹீரோக்கு பதிலா சண்டை  பண்ணி அடிபடும் உண்மை நபரை டூப்புனு சொல்றாங்க... மேலும் படிக்க


சந்தி சிரிக்கும் தொந்தியால் ஏற்படும் நன்மைகள் யாவை? அதன் சிறப்பம்சங்கள் என்ன?

1. சமுதாயத்தில் ஒரு மரியாதையை தருவது தொந்தியே . உதாரணமாக பெரிய பெரிய தொந்திகளை கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படுவதன் மூலம் இதை உணரலாம்.

2. நாம் குப்புறக் கீழே விழுந்தால் நமது மூக்கு மூஞ்சி உடையாமல் பாதுகாப்பது நமது மாபெரும்தொந்தியே மேலும் படிக்க
 

ஜோக்ஸ்

போன வாரம்தான் உங்க குழந்தைக்கு காது குத்தறோம்னு விடுமுறை கேட்டீங்க..இப்ப திரும்ப விடுமுறை கேட்கறீங்களே?
போன வாரம் ஒரு காதுதான் குத்தினோம்..இப்போ இன்னொரு காதை குத்த்ப்போறோம்.

டாக்டர், என்னால சரியா இருமக்கூட முடியலை.
இந்த டானிக்கை சாப்பிடுங்க.
சாப்பிட்டா சரியாப் போயிடுமா ?
நல்லா இருமலாம். மேலும் படிக்க


 
 

No comments:

Post a Comment