Sunday 5 July 2015

வல்லாரைக் கீரை

வல்லாரை கீரை
1. மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை சீராக்கும். ரத்தத்தை சுத்திகரிக்கும். ஞாபக சக்தி கூட்டும். மூளை சோர்வை போக்கும்.
2. உடல் புண்களைக் குணமாக்கும். குடல் புண்ணையும் குணமாக்கும். வாய்புண்ணையும் குணமாக்கும்.
3. நரம்பு தளர்ச்சியை நீக்கும்
4. இதயத்தை பலமாக்கும்.
இந்த கீரையை சமைக்கும் போது புளி சேர்க்கக்கூடாது.

No comments:

Post a Comment